news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு
tv

Also Watch

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு

வெள்ளி விலையில் மாற்றமில்லை

42

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை ஏற்றம் கண்டாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அக்டோபர் 06
ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 07
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,710 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 08
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 13,710 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 09

கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,815க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,520க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 10
ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை ஏற்றம் கண்டாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 06 - ரூ.1,09,280
அக்டோபர் 07 - ரூ.1,09,680
அக்டோபர் 08 - ரூ.1,09,680
அக்டோபர் 09 - ரூ.1,10,520
அக்டோபர் 10 - ரூ.1,11,040 இன்று


Related Link
2027ல் தங்கம் விலை உச்சத்தை தொடுமா?

2027ல் தங்கம் விலை உச்சத்தை தொடுமா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக, தவெக அரசுக்கு திமுக கண்டனம்

42
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved