Also Watch
Read this

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 01
ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளியின் விலை 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில் ஒரு சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,13,400க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.14,175க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 02
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,800 குறைந்து, ரூ.1,11,600க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.225 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 03
ஒரு சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920க்கும், ஒரு கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,240க்கும் விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ஒரு கிராம் ரூ.255-க்கும் ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்திற்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 04
சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 01 - ரூ.1,13,400
செப்டம்பர் 02 - ரூ.1,11,600
செப்டம்பர் 03 - ரூ.1,13,920
செப்டம்பர் 04 - ரூ.1,14,880
இன்று

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved