news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 அதிரடியாக உயர்வு
tv

Also Watch

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 அதிரடியாக உயர்வு

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14,155

26

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 145 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது.

செப்டம்பர் 15
ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 85 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 16
ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி, 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 17
சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 12 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 55 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 10 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 18
சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 145 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 155 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 15 - ரூ.1,12,320
செப்டம்பர் 16 - ரூ.1,12,520
செப்டம்பர் 17 - ரூ.1,12,080
செப்டம்பர் 18 - ரூ.1,13,240 இன்று 

Related Link
இன்றைய ராசிபலன் 18092026

இன்றைய ராசிபலன் 18092026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved