Also Watch
Read this

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3-0 என கைப்பற்றியது
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 221 ரன்கள் குவித்தது. 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் 94 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றியது.
இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதலிடம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வெறும் 30 பந்துகளில் சதம் விளாசி, அதிவேகமாக சதம் விளாசிய முழு நேர உறுப்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் சிகந்தர் ராசா, ஃபின் ஆலன் 33 பந்துகளில் சதம் விளாசி அடுத்த இடங்களில் உள்ளனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved