news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கேள்வி-பதில் நேரத்துடன் தொடங்கியது சட்டப்பேரவை
tv

Also Watch

கேள்வி-பதில் நேரத்துடன் தொடங்கியது சட்டப்பேரவை

வரலாற்றில் முதன்முறையாக அமைச்சர் வன்னியரசு...

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கேள்வி-பதில் நேரத்துடன் இன்றைய தமிழக சட்டப்பேரவை தொடங்கி உள்ளது.

வரலாற்றில் முதல்முறை
முதல்முறையாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைச்சராக இருக்கும் வன்னி அரசு, மானிய கோரிக்கையை தாக்கல் செய்கிறார்.

பேரவைக்கு திருமாவளவன் வருகை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதித் துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கவுள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் பார்வையாளராக வருகை தந்துள்ளார். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர் வன்னி அரசு இன்று பதிலுரை அளிக்கிறார்.

பேரவையில் இன்று...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூகநீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.
உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் வன்னி அரசு மற்றும் சம்பத்குமார் பதிலுரை அளிக்கின்றனர்.

Related Link
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யமஹாவின் Blast அறிமுகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved