news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை
tv

Also Watch

tv

Read this

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை

ஒரு கிராம் வெள்ளி ரூ.275

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை

சென்னையில், ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்த வெள்ளி, ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

ஏப்ரல்-16
ஒரு சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 14,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-17
சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,210 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-18
சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து, 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-20
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எந்த மாற்றமில்லை. ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 80,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-21
ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்த வெள்ளி, ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
16 ஏப்ரல் - ரூ.1,14,880
17 ஏப்ரல் - ரூ.1,13,680
18 ஏப்ரல் - ரூ.1,14,880
20 ஏப்ரல் - ரூ.1,14,400
21 ஏப்ரல் - ரூ.1,14,400 இன்று

Related Link
இன்றைய ராசி பலன்கள் 21042026

இன்றைய ராசி பலன்கள் 21042026

           

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னையில் விஜய் சூறாவளி பிரச்சாரம்

8
1 hr 10 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved