Also Watch
Read this
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த நிலையில், ஆதரவு தெரிவித்தர்கள் யார் யார்?
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக பேரவையில் காங். சட்டமன்றக்குழு தலைவா் ராஜேஷ்குமாா் அறிவிப்பு
தவெக அரசுக்கு சிபிஎம் ஆதரவு
தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவா் செல்லசுவாமி அறிவிப்பு

தவெக அரசுக்கு விசிக ஆதரவு
தவெக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக பேரவையில் அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவா் வன்னி அரசு அறிவிப்பு
எம்.எல்.ஏ. காமராஜ் ஆதரவு
அமமுகவில் நின்று வெற்றிபெற்ற எம்எல்ஏ காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக சட்டப்பேரவையில் உரை

தவெகவுக்கு IUML ஆதரவு
தவெக அரசுக்கு IUML கட்சி ஆதரவு அளிப்பதாக பேரவையில் அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவா் ஷாஜகான் அறிவிப்பு