news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்
tv

Also Watch

tv

Read this

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

சைக்கிள் ஓட்டிய விஜய் - ரசிகர்கள் உற்சாகம்

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள 37 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.

காரைக்குடியில் விஜய்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும், தவெக வேட்பாளர்களை ஆதரித்து, காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக 37 நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது.

நிபந்தனைகள் என்ன?

விஜய் பிரச்சாரத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் இருக்க கூடாது

விஜய் பிரச்சாரம் செய்யும்போது, 20 டாக்டர்கள் 200 தன்னார்வலர்கள் இருக்க வேண்டும்.

இவர்கள் அனைவரிடமும் வாக்கி டாக்கி இருக்க வேண்டும்.

இலவச பொருட்கள் எதையும் கொடுக்க கூடாது

அனுமதியளித்த நேரத்திற்குள் பிரச்சாரம் செய்ய வேண்டும்

போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது

கண்ணதாசன் மணிமண்டபம், மாநகராட்சி நூலகம் ஆகிய கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது

மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்

இப்படியாக மொத்தம் 37 நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது.

சைக்கிளில் சென்ற விஜய்
காரைக்குடியில் ரோடு ஷோ சென்ற தவெக தலைவர் விஜய் திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி, சைக்கிள் ஓட்டிச் சென்றார்.
அப்போது, கட்டுக்கடங்காத பொது மக்கள் கூட்டத்தில் சைக்கிளில் இருந்து விஜய் தடுமாறியதால் பவுன்சர்கள் தாங்கிப் பிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் என்று வந்துவிட்டால் இருமுனைப் போட்டி தான் - அண்ணாமலை

0
0 min agoshare
ஊட்டியில் அண்ணாமலை பேட்டிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved