news-tamil-logo

3/19/2026, 10:30:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஐகோர்ட்டில் நடந்த வாதம் என்ன?
tv

Also Watch

tv

Read this

ஐகோர்ட்டில் நடந்த வாதம் என்ன?

சென்னை

Posted on: Jan 09, 2026 06:40 AM

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகனுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
உடனடியாக சான்றிதழை வழங்க வேண்டும் என நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
ஜனநாயகன் திரைப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் ஆணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
ஜனநாயகன் தொடர்பான புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் எனவும் நீதிபதி கருத்து
ஜனநாயகனுக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு
இத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் என நீதிமன்றம் கருத்து
ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு
தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து முறையீடு
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு
மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
ஜனநாயகனுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் முறையீடு
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக தணிக்கை வாரியம் சார்பில் முறையீடு
உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் தனி நீதிபதி
திங்கள் கிழமை விசாரிக்குமாறு முறையீடு
தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து உடனடியாக முறையிட்டது தணிக்கை வாரியம்
ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திங்கள் கிழமை விசாரிக்க கோரிக்கை
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு சென்சார் போர்டு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் முறையீடு இதையும் பாருங்கள் - பொங்கலுக்கு ஜனநாயகன் இல்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
19 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved