news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதலமைச்சரின் அறிவிப்புகள் என்னவாக இருக்கும்?
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சரின் அறிவிப்புகள் என்னவாக இருக்கும்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

48

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று தமிழ்நாடு-2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் துறைவாரியாக அறிவிப்புகளை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அண்ணா ஆட்சியில் அமர்ந்து, தமிழினம் தலைநிமிர்ந்த நாள்
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு;
மார்ச் 6 - அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்
1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான #StalinStatementஐ அறிவிக்க இருக்கிறேன்.

திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, #DravidianModel 2.0வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன் உங்கள் அனைவரின் ஆதரவோடும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Link
திராவிட மாடல் 2.0 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்

திராவிட மாடல் 2.0 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

0
7 mins agoshare
திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved