news-tamil-logo

3/15/2026, 12:28:33 PM

news-tamil-logo
more
Home news தமிழகத்தில் தேர்தல் எப்போது? - வெளியான முக்கிய தகவல்
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தில் தேர்தல் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

Election 2026

Posted on: Mar 15, 2026 11:10 AM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வெளியான முக்கிய தகவல் :

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் அசாம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரிக்கான தேர்தல் தேதியும் அறிவிப்பு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு அறிவிக்கிறது.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டன 5 மாநிலங்களிலும் தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினோம்.

தகுதி உள்ள ஒருவர் கூட விடுபட்டு விட கூடாது என்பதற்காக SIR நடத்தப்பட்டது நியாயமான, அமைதியான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு.

Related Link

"காமுகர்களாக மாறிய காவலர்கள்" - நயினார் ஆவேசம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு.

0
2 mins agoshare
Election datebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved