news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தது ஏன்?... ஜெகந்நாதர் பூமிக்கு செல்வதால் நிராகரித்தேன் - மோடி விளக்கம்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தது ஏன்?... ஜெகந்நாதர் பூமிக்கு செல்வதால் நிராகரித்தேன் - மோடி விளக்கம்

புவனேஸ்வர் - ஒடிசா

69

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prime Minister Modi

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தது ஏன் என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தாம் கனடாவில் இருந்தபோது,

வாஷிங்டன்னுக்கு வாருங்கள் பேசிக் கொண்டே உணவருந்தலாம் என ட்ரம்ப் அழைத்ததாகவும்,

ஆனால், ஜெகந்நாதரின் பூமிக்கு செல்ல வேண்டும் எனக் கூறி அழைப்பை நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.


இதையும் படியுங்கள் :  ஈரானில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் வருகை... வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என முழக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் கண்ணாடி விரைவில் அறிமுகம்

0
6 mins agoshare
Apple smartglass








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau