Also Watch
Read this
By: Web Team

பாமகவில் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதம் என தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் தரப்பு புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
கட்சி விதிப்படி பொதுக்குழு, செயற்குழுவுக்கு நிறுவனரே ஒப்புதல் தர வேண்டும் என ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved