Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான பூத் கமிட்டி பயிற்சி கருத்தரங்கு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் அல்லது பொது செயலாளர் என். ஆனந்த் காணொலி வாயிலாக கண்காணிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved