news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews அ.தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய இ.பி.எஸ்.
tv

Also Watch

அ.தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய இ.பி.எஸ்.

சென்னை

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
EPS Wish

தமிழக மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி, சட்டம் ஒழுங்கை சீர்குலைய செய்துள்ள திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுத அதிமுக தொண்டர்கள் கண் அயராமல் களப்பணியாற்ற வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 2026 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைவதை எத்தனை சக்திகள் ஒன்றுகூடி வந்தாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சரவை மாற்றத்தில் யாருக்கு ஜாக்பாட்?

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved