news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முயல்கிறாரா அண்ணாமலை?
tv

Also Watch

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முயல்கிறாரா அண்ணாமலை?

இடியை இறக்கிய அண்ணாமலை ஏன்..?

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

2024- தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உடைய அண்ணாமலை காரணம் என கூறப்பட்டது.

தற்போதும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை எதிராக இருப்பதாக தகவல்.

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முயல்கிறாரா அண்ணாமலை?

அண்ணாமலை ஆதரவாளர்கள் நயினார் நாகேந்திரனை திட்டியும் தொடர்ந்து பதிவு.

கூட்டணிக்கு ஆதரவாக செயல்படும் பாஜகவினரையும் வசைபாடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்.

அதிமுக கூட்டணி குறித்து விமர்சிக்க வேண்டாம் என பாஜக மாநில தலைமை வலியுறுத்தல்.

பாஜக மாநில தலைவர் நயினாரின் அறிவுறுத்தலையும் தாண்டி பதிவிடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்

அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு அதிமுகவினர் தொடர்ந்து பதிலடி அளித்து வருகின்றனர்.

தவெக- அதிமுக கூட்டணி அமைந்தால் பாஜகவை இபிஎஸ் கழற்றி விடுவார் என்றும் ஒரு தரப்பினர்.

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் அளிக்காததை சுட்டிக்காட்டியும் அண்ணாமலை ஆதரவாளர்கள் பதிவு.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சக்தி வாய்ந்த புதிய ஆயுதங்களை பயன்படுத்த தயார் - ஈரான்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved