news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews ஒரே கொள்கை என்றால் திமுகவுடன் இணைத்து விட வேண்டியது தானே?
tv

Also Watch

ஒரே கொள்கை என்றால் திமுகவுடன் இணைத்து விட வேண்டியது தானே?

எடப்பாடி பழனிசாமி கேள்வி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

ஒரே கொள்கையுடைய கூட்டணி என்றால் திமுக உடன் இணைத்து விட வேண்டியது தானே? என்று திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு; கூட்டணி வேறு என்றவர், கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் வைப்பது; கொள்கை நிரந்தரமானது; அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் அதிமுக செயல்படும் என்று இபிஎஸ் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹாலிவுட்டில் 'மகாராஜா’!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved