Also Watch
Read this
By: Web Team

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தாம் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்த போதும் ஓபிஎஸ் வெளியேறி விட்டார் என்றும், அவருக்கு வேறு எதுவும் பிரச்சனையா என்பது தனக்கு தெரியவில்லை எனவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved