news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்கள்
tv

Also Watch

முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்கள்

கிரிக்கெட்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virat

முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆந்திரா அணிக்கு எதிராக டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி 101 பந்துகளில் 131 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் முன்னாள் வீரர் சச்சின் 538 போட்டிகள் விளையாடி 60 சதங்கள் விளாசியுள்ள நிலையில், விராட் கோலி 330 போட்டிகளில் 58 சதங்கள் விளாசியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved