

அனிருத் இசையில் உருவாகியுள்ள, 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடல் feel the thrill வெளியானது. இது தொடர்பாக அனிருத், கிரிக்கெட் சாதாரணமான போட்டி மட்டுமே கிடையாது.
அது ஒரு உணர்வு. ஐசிசியின் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பங்கு வகிப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 20 நாடுகள், ஒரே சப்தம், நிஜமான திரில்லர் உடன் ஆட்டத்தைப் பார்க்கலாம் என தெரிவித்தார்.