Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 03:07 PM
By: Manigandan Raja

WORLD CHAMPIONSHIP OF LEGENDS :
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் WORLD CHAMPIONSHIP OF LEGENDS தொடரின் 3-வது சீசனில், புதிதாக வங்கதேச அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடி வரும் நிலையில், தற்போது 7-வது அணியாக வங்கதேசம் இணைந்துள்ளது. இதனால் நடப்பு சீசன், மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved