news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பாகிஸ்தானுக்கு எதிராக அபிஷேக் சர்மா சிக்சர் மழை
tv

Also Watch

பாகிஸ்தானுக்கு எதிராக அபிஷேக் சர்மா சிக்சர் மழை

யுவராஜ் சிங்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Abishek sharma

யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா

ஆசிய விளையாட்டு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 7 சிக்சர்களை பறக்க விட்டதன் மூலம், இந்திய வீரர் அபிஷேக் சர்மா முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில், யுவராஜ் சிங்குடன் அவர் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஓர் தங்கம்

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தங்க பதக்கம் வென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்து 211 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 192 ரன்களை மட்டுமே எடுத்தது.

India vs Pakistan

Related Link
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா வரலாற்று சாதனை

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா வரலாற்று சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காஸ் நிரப்பிக்கொண்டிருந்தபோது வெடித்துச் சிதறிய கார்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved