Also Watch
Read this
By: Web Team

தமிழ் தலைவாஸ் அணிக்கு மீண்டும் ARS ஸ்டீல்ஸ் நிறுவனம் முதன்மை ஸ்பான்சராக கை கோர்த்துள்ளது. புரோ கபடி லீக்கின் 12ஆவது சீசன் வரும் 29ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தமிழ் தலைவாஸ் அணிக்கு தாங்கள் ஸ்பான்சர் செய்யவுள்ளதாக ARS ஸ்டீல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
10ஆவது சீசனில் தமிழ் தலைவாஸுக்கு ARS ஸ்டீல்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்திருந்த நிலையில் மீண்டும் ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved