news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் ஆஸி.
tv

Also Watch

tv

Read this

தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் ஆஸி.

Sports

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ball issue

டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் ஆஸி :

ஆஸ்திரேலியா அணி சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது..! 2018-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் Ball-tampering-ல் ஈடுபட்டது உலக கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பிறகு தென்னாப்பிரிக்காவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத ஆஸ்திரேலியா அணி, வரும் அக்டோபரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. Ball-tampering சர்ச்சையில் சிக்கிய ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் ஆகியோர் மீண்டும் அதே மைதானத்திற்கு டெஸ்ட் போட்டிக்காகத் திரும்ப உள்ளனர்.

Related Link
இங்க நாங்கதான் சாம்பியன்...

இங்க நாங்கதான் சாம்பியன்...


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
4 hrs 37 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved