news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி
tv

Also Watch

tv

Read this

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி

Match win

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PAK Win

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்துள்ளது. லாகூரில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 169 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

Related Link
டி20 உலகக் கோப்பை தொடர் பிப்.7-ந் தேதி தொடங்குகிறது

டி20 உலகக் கோப்பை தொடர் பிப்.7-ந் தேதி தொடங்குகிறது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைவு

4
40 mins agoshare
இன்றைய தங்கம் விலைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved