news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 2-வது முறை கோப்பையை வென்ற பெங்களூரு அணி
tv

Also Watch

tv

Read this

2-வது முறை கோப்பையை வென்ற பெங்களூரு அணி

WPL

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
WPL RCB

WPL 2026: 

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில், டெல்லி அணியை வீழ்த்தி 2வது முறையாக பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. குஜராத்மாநிலம் வதோதராவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி அணி முதலில் பேட்செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 19.4 ஓவரில் இலக்கை கடந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Related Link
'பாகிஸ்தானுடன் விளையாட தயாராக இருக்கிறோம்

'பாகிஸ்தானுடன் விளையாட தயாராக இருக்கிறோம்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
11 hrs 27 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved