news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர்
tv

Also Watch

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர்

அபார ஆட்டம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
செஸ் ஒலிம்பியாட் தொடர்

இந்திய ஆண்கள், பெண்கள் அணி அபார ஆட்டம்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி 7-வது சுற்றில் அபார வெற்றி பெற்றன. ஆண்கள் ஓபன் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்தை 2.5 -க்கு 1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல, பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஜெர்மனியை 3.5-க்கு 0.5 என வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது "யூத்" ஒருநாள் போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது 'யூத்' ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 3-க்கு 0 என கைப்பற்றி அசத்தி உள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 254 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. லக்சயா 110 ரன்கள் குவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி கேரளம் வருகை

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 27-ம் தேதி நடைபெறவுள்ள முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணியினர் கேரளம் வந்தடைந்தனர். நட்சத்திர வீரர் விராட் கோலி திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அதேபோல, மேற்கிந்திய தீவுகள் அணியினரும் திருவனந்தபுரம் வந்தடைந்தனர்.

Related Link
ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியா ஹாட்ரிக் வெற்றி

ஆசிய விளையாட்டு போட்டி : இந்தியா ஹாட்ரிக் வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐநா பொதுசபை கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்த சிரியா அதிபர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved