news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - 3 ஆவது சுற்றில் இகா ஸ்வியாடெக்..
tv

Also Watch

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - 3 ஆவது சுற்றில் இகா ஸ்வியாடெக்..

சின்சினாட்டி, அமெரிக்கா

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
49

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், போலந்தின் இகா ஸ்வியாடெக் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் அனஸ்தசியா பொடபோவாவுடன் மோதிய அவர், 6க்கு 1, 6க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மூன்றாவது சுற்றில் உக்ரைனின் மார்ட்டா கோஸ்டியூக் உடன் மோதுகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தர்மன்’ பட 3ஆம் கட்ட படப்பிடிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved