Also Watch
Read this
By: Manigandan Raja

குழந்தையுடன் விளையாடிய தோனி :
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் பயிற்சி முகாமில் எம்.எஸ். தோனி, சர்பராஸ் கானின் குழந்தையுடன் பாசமாக விளையாடும் வீடியோ வைரலாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீ யூனியன் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக சர்பராஸ் கானின் குழந்தையை எம்.எஸ். தோனி தூக்கி கொஞ்சினார். ஐபிஎல் ஏலத்தில் சர்பராஸ் கானை 75 லட்சம் ரூபாய்க்கு அந்த அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடதக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved