Also Watch
Read this
By: Manigandan Raja

CSK நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராக தோனி தொடர்வார் என CSK நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளம்மிங் விலகியதை தொடர்ந்து, அப்போறுப்பில் ஜாகீர் கானை நியமிக்க தோனி தான் பரிந்துரைத்ததாக விளக்கமளித்தார்.
ஜாகீர் கானின் வழிகாட்டுதல்கள் அணியின் அடித்தளத்தை வலுப்படுத்த உதவும் என நம்புவதாகவும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 11 ஆண்டுகளில் 119 டெஸ்ட் விக்கெட்டுகள், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் முறையே 80 மற்றும் 54 விக்கெட்டுகளை மார்க் வுட் வீழ்த்தியுள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved