news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews "வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"
tv

Also Watch

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

CSK

42

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ABD

பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது :

ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் தற்போதைய பங்கு என்ன என தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெறும் பெயருக்காக மட்டும் இருப்பதை விட, அணியில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என விமர்சித்துள்ளார். மேலும், தோனி 8 அல்லது 9-வது வீரராக களமிறங்குவதில் தனக்கு துளியும் உடன்பாடு இல்லை எனவும், கேப்டனாக இல்லாத நிலையில் மிகவும் தாமதமாக களமிறங்குவது அணியில் ஒரு இடத்தை தவறான காரணங்களுக்காக ஆக்கிரமிப்பது போல் உள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

Related Link
டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்க வீரராக கே.எல். ராகுல்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்க வீரராக கே.எல். ராகுல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

37
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved