news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி 3வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 544 ரன்கள் குவிப்பு..!
tv

Also Watch

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி 3வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 544 ரன்கள் குவிப்பு..!

544 ரன்கள் குவிப்பு..!

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs Eng

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டநேரமுடிவில் இங்கிலாந்து அணி 544 ரன்கள் குவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன்களைக் குவித்துள்ளது. இதன்மூலம் அந்த அணி 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved