இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, தனது 37 வயதிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டை விட இப்போது கோலி இன்னும் உடல் ரீதியாக வலுவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தென்னாப்பிரிக்காவின் SA20 தொடர்
பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடர்பில் இருந்த பொல்லார்டை, தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றத்தை ரசிகர்கள் மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர்.காங்கிரஸில் மோடி இணைந்தது போலவும், ரொனால்டோ பார்சிலோனா அணியில் விளையாடுவதைப் போன்றும் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.