ஹர்ஷித் ராணா விலகல் : T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காயம் காரணமாக விலகிய ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. Related Link 55 பந்துகளில் சதமடித்து வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை