news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி..
tv

Also Watch

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி..

பாகிஸ்தான் அணி வெற்றி

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 49 ஓவரில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 48.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து வென்றது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு திமுக ஆதரவு

36
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved