news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி
tv

Also Watch

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி

India

28

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind wOMNES TEAM

டி20 போட்டி :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 18 ஓவர்களில் ஆட்டமிழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி 5.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லீவிஸ் விதியின்படி இந்தியா 5.1 ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

Related Link
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாயில் BCCI  மூலமே பெரும் பங்கு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாயில் BCCI மூலமே பெரும் பங்கு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved