news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து கொடுத்த கம்பீர்
tv

Also Watch

tv

Read this

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து கொடுத்த கம்பீர்

டெல்லி

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ghambir dinner

விருந்து :

டி20 உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இரவு விருந்து கொடுத்தார்..!

வரும் 12-ம் தேதி நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக டெல்லி சென்ற இந்திய வீரர்கள் மற்றும் துணை பயிற்சியாளர்களுக்கு தமது வீட்டில் விருந்து கொடுத்து உபசரித்தார்.

Related Link
டி20 உலகக்கோப்பையில் ஜொலிக்கும் சிறிய அணிகள்

டி20 உலகக்கோப்பையில் ஜொலிக்கும் சிறிய அணிகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
1 hr 5 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved