news-tamil-logo

3/19/2026, 10:03:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தோல்விக்கு கம்பீர் மட்டுமே காரணமில்லை
tv

Also Watch

tv

Read this

தோல்விக்கு கம்பீர் மட்டுமே காரணமில்லை

கம்பீர்

Posted on: Nov 28, 2025 12:57 PM

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ashwin

இந்திய வீரர்கள் பொறுப்பின்றி விளையாடியதால் கிடைத்த தோல்விக்கு கம்பீர் மட்டுமே காரணமில்லை எனவும், ரசிகர்கள் அவரை மட்டுமே விமர்சிக்க வேண்டாம் எனவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "பயிற்சியாளர்தான் பிரச்சனை என்று சொல்லும் அளவுக்கு தம்முடைய வீரர்கள் போதுமான அளவு பொறுப்புடன் விளையாடியதாக தெரியவில்லை எனவும், ஒரு வீரராக நீங்கள் கட்டுப்படுத்த வேண்டிய விஷயத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
26 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved