news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்
tv

Also Watch

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

ISSF ஜூனியர் உலகக் கோப்பை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
யுகன் சக்திவேல்

இளம் வீரர் யுகன் சக்திவேல் முத்துக்குமார் அசத்தல்

இளம் வீரர் யுகன் சக்திவேல் முத்துக்குமார், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இத்தாலியின் போர்பெட்டோவில் நடைபெற்ற ISSF ஜூனியர் உலகக் கோப்பை ஷாட்கன் போட்டியின் டிராப் பிரிவில் , 15 வயதான யுகன் இறுதிச்சுற்றில் 30 இலக்குகளில் 27-ஐ சுட்டு தங்கம் வென்றார். இத்தாலி வீரர் பிரான்செஸ்கோ 26 இலக்குகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிபிஎல் கோப்பை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிக் பாஷ் தொடரின் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய ரசிகர்களிடையே பிக் பாஷ் தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில், தொடக்க போட்டியை சென்னையில் நடத்துகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. டிசம்பர் 12ம் தேதி நடக்கும் BBL10வது சீசனின் முதல் போட்டியில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - மெல்பர்ன் ரெனகேட்ஸ் மோதவுள்ளன.

ராஞ்சியில் நடைபெறவுள்ள பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட்

குளிர்காலம் காரணமாக ராஞ்சியில் நடைபெறவுள்ள பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்படுமா என்ற கேள்விக்கு ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் சவுரப் திவாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அட்டவணைப்படி, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் 4-வது டெஸ்ட் வரும் 2027 பிப்ரவரி 19 முதல் 23 வரை ராஞ்சியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
நடுவர்களுக்கு ஊதியத்தை உயர்த்த பிசிசிஐ முடிவு

நடுவர்களுக்கு ஊதியத்தை உயர்த்த பிசிசிஐ முடிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved