news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
tv

Also Watch

ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

Chennai

53

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind wIN

ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா : 

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியை ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Related Link
டி20 WC கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணிகள்

டி20 WC கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணிகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

11
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved