news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பேட்டி
tv

Also Watch

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பேட்டி

ஷாய் ஹோப்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அர்ஷ்தீப் சிங்

ஷாய் ஹோப்பின் விக்கெட்டை திட்டமிட்டு வீழ்த்தினோம்

  • மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப்பின் விக்கெட்டை வீழ்த்த தங்களிடம் தெளிவான திட்டம் இருந்ததாக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பாக பேசிய அவர், 3-வது டி20 போட்டிக்கு முன்பாக ஷாய் ஹோப்பின் விக்கெட்டை வீழ்த்துவது குறித்து திட்டமிட்டதாகவும், திட்டமிட்டபடியே அவரது விக்கெட்டை வீழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் பயிற்சியாளர்களையே சேரும் என்றார்.

2,000 சிக்சர்கள் அடித்து மேற்கிந்திய தீவுகள் அணி சாதனை

  • ஆண்கள் டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 2 ஆயிரம் சிக்சர்களை கடந்த முதல் அணி என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் படைத்துள்ளது. இந்தூர் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் சிக்சர் மழை பொழிந்ததின் மூலம் இந்த சாதனையை படைத்தது.
  • இந்த பட்டியலில் ஆயிரத்து 997 சிக்சர்களுடன் இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது. ஆகவே, நடப்பு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலேயே இந்திய அணியும் இந்த சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற தென்னாப்பிரிக்க அணிக்கு 421 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 390 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 284 ரன்களும் எடுத்தன.
  • 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Related Link
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதிக்க சமூக திமிரை காட்டிய ரிதுபரன், காலில் விழுந்த இருவர், வேடிக்கை பார்த்த காவலர்கள்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved