news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வெற்றியின் விளிம்பில் இந்திய அணி
tv

Also Watch

வெற்றியின் விளிம்பில் இந்திய அணி

வெற்றி உறுதி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind Test

மீதி 4 விக்கெட்களை வீழ்த்தினால் இந்தியா வெற்றி உறுதி

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் நிலையில் உள்ளது. கொழும்பில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 503 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

இலங்கை 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் பாலோ ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

இதனால் இந்தியாவை விட வெறும் 16 ரன்கள் முன்னிலையில் உள்ளது. மழை காரணமாக 4-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. 5-வது நாளில் மீதமுள்ள 4 விக்கெட்களை வீழ்த்தினால் குறைந்த இலக்கை விரட்டி இந்தியா வெற்றுபெறும்.

ஐ.சி.சி. வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியல்

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார். இவர் 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றபோது 2வது இன்னிங்சில் அதிரடியாக அரைசதம் அடித்த இவர், 2வது டெஸ்டிலும் அரைசதம் அடித்து தரவரிசையில் முன்னேற்றம் கண்டார்.

ரிஷப் பண்ட்டுடன் இந்திய கேப்டன் சுப்மன் கில்லும் 7-வது இடத்தை பகிர்ந்துள்ளார். கே.எல்.ராகுல் 5 இடங்கள் முன்னேறி 30-வது இடத்தை பிடித்துள்ளார்.

Related Link
இம்ரான் கானுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்

இம்ரான் கானுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Hector Tomahawk அறிமுகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved