news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தென் கெரியாவை வீழ்த்திய இந்திய மகளி ஹாக்கி அணி
tv

Also Watch

தென் கெரியாவை வீழ்த்திய இந்திய மகளி ஹாக்கி அணி

சீனா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆசிய கோப்பை

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை

சீனாவில் நடைபெற்று வரும் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை தொடரை தென் கொரியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றியுடன் தொடங்கியது. போட்டியின் 8ஆவது நிமிடத்தில் கோல் கணக்கை தொடங்கிய இந்தியா, 51ஆவது நிமிடம் முடிவில் மொத்தமாக 4 கோல் அடித்து அசத்தியது.

துலிப் ட்ராபி தொடர் - இறுதிப்போட்டி

துலிப் ட்ராபி தொடரின் தென்மண்டல அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கிழக்கு மண்டல அணி, 79 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை குவித்துள்ளது.

கேப்டன் இஷான் கிஷன் 111 ரன்களுடனும், குமார் குஷக்ரா 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். தென்மண்டல அணியின் சமா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பந்துவீச்சில் திறம்பட செயல்படாத பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பந்து வீச்சில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழக்கூடியது என்றும், ஆனால் தற்போது வீரர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை என்றும் பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் ((MIKE HESSON )) வேதனை தெரிவித்தார்.

இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரை இழந்துள்ளது.

Related Link
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா வலியுறுத்தல்

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா வலியுறுத்தல்

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டிரைலருக்கு தனி ஷோ - இயக்குனர் ஏ.எல்.விஜய் நெகிழ்ச்சி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved