Also Watch
Read this
Posted on: Apr 17, 2025 08:45 AM
By: Srini Vasan

ஐ.பி.எல்லை மற்ற லீக்குகளுடன் ஒப்பிடவே முடியாது எனவும் அனைத்துமே ஐ.பி.எல்லுக்கு அடுத்த இடத்தில் தான் உள்ளது எனவும் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் தெரிவித்தார்.
நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர், இங்கிலாந்தில் நடந்துவரும் டி20 லீக் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் டி20 லீக் முதற்கொண்டு அனைத்துமே ஐ.பி.எலலை போல நடத்தவேண்டும் என்ற முனைப்பில் தான் நடத்தப்பட்டு வருகின்றன என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved