news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews அசுர முன்னேற்றம் கண்ட இந்தியாவின் சஞ்சு சாம்சன்
tv

Also Watch

tv

Read this

அசுர முன்னேற்றம் கண்ட இந்தியாவின் சஞ்சு சாம்சன்

Sanju Samson

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sanju samson

சஞ்சு சாம்சன் :

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில், இந்தியாவின் சஞ்சு சாம்சன் அசுர முன்னேற்றம் கண்டுள்ளார். பட்டியலில் 40-வது இடத்தில் இருந்த அவர், டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அடித்த 97 ரன்களின் மூலம், 25-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

வழக்கம்போல அபிஷேக் சர்மா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். இஷான் கிஷன் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கும், திலக் வர்மா 7-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். அதேசமயம், சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

Related Link
தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்

தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

1
6 hrs 39 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved