news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மீண்டும் கேப்டனா?
tv

Also Watch

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மீண்டும் கேப்டனா?

வதந்தி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rohith

செய்தியில் துளியும் உண்மை இல்லை: மும்பை இந்தியன்ஸ் மறுப்பு

ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன் பதவி வழங்குவது குறித்த வதந்தியில் துளியும் உண்மை இல்லை எனக் கூறி சர்ச்சைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஐபிஎல் 2027 சீசனில் ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும், ஹர்திக் பாண்டியா மாற்றப்படலாம் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இன்று 4-வது டி20 போட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணி ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், இன்று நடைபெறும் 4-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Link
டிக்கெட்டு பதிவுக்கு 1.5 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

டிக்கெட்டு பதிவுக்கு 1.5 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

MG-ன் மெகா அறிமுகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved