news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஜடேஜாவுக்கு எந்த தீய பழக்கமும் இல்லை
tv

Also Watch

ஜடேஜாவுக்கு எந்த தீய பழக்கமும் இல்லை

மனைவி ரிவாபா பேச்சு

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jadeja wife

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியும், குஜராத் மாநில கல்வி அமைச்சருமான ரிவாபா ஜடேஜா, தனது கணவருக்கு போதைப் பழக்கம் உட்பட எந்த தீய பழக்கமும் இல்லை என்றும், ஆனால் இந்திய அணியின் மற்ற வீரர்கள் அப்படியில்லை எனவும் கூறி பகீர் கிளப்பியுள்ளார். போட்டிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்ற போதும் தனது கணவருக்கு எந்த தீய பழக்கமும் இல்லை என்றும், ஆனால் மற்ற வீரர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Top Gear-ல் மேலே சென்ற தவெக - அதிர்ச்சியில் அறிவாலயம்

27
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved