news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி
tv

Also Watch

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி

இந்தியா

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IND Womens team win

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி ஆட்டத்தால் முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 14.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

5 குட்டிகளை ஈன்ற பெண் சிறுத்தை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved