news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கோலியின் ஆல்-டைம் சிறந்த ஆர்சிபி அணி
tv

Also Watch

கோலியின் ஆல்-டைம் சிறந்த ஆர்சிபி அணி

IPL 2026

46

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RCB

ஆர்சிபி அணி  :

ஐபிஎல் திருவிழா இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் நிலையில், தனது ஆல்-டைம் சிறந்த ஆர்சிபி அணியை விராட் கோலி தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் தம்மை தேர்வு செய்த கோலி, மூன்றாவது இடத்தில் ஏபி டி வில்லியர்சை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கே.எல்.ராகுல், பட்டிதார், தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Link
மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறிய பும்ரா.

மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறிய பும்ரா.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெம் வீரமணி வழக்கில், செட்டில்மெண்ட் மன்னன் கணேசன்

20
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved