news-tamil-logo

3/19/2026, 8:59:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐசிசி தரவரிசை டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியல்
tv

Also Watch

tv

Read this

ஐசிசி தரவரிசை டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியல்

டி20 பட்டியல்

Posted on: Dec 25, 2025 10:53 AM

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tilak varma

ஐசிசி தரவரிசை டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய வீரர் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வரும் நிலையில், பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். மேலும் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
3 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved